மூளை புற்றுநோயுடன் போராடி வரும் ரசிகர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று வீடியோ கால் மூலம் அவருடன் பேசி மகிழ்வித்திருக்கிறார் கமல் ஹாசன். அதை பார்த்த ரசிகர்கள் கமலை பாராட்டுகிறார்கள்.
Kamal Haasan speaks to fan battling brain cancer on video call in heartwarming gesture
#KamalHaasan
#KamalHaasanZoomCall
#KamalHaasanFanzoomCall